தனிமைப்படுத்தல் மையங்களில் இன்னும் மூவாயிரம் பேர்?

 

மொத்தமாக நாட்டில் உள்ள 44 தனிமைப்படுத்தல் மைங்களில் மூவாயிரத்து 556 நபர்கள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 26 ஆயிரத்து 942 பேர் முத்தரப்பு படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவுசெய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!