admin

ஆளிவிதையில் இத்தனை மருத்துவ குணங்களா?

ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருளும் இருப்பதால் பாலிஃபீனால், ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் போன்றவை உடலுக்குக் கிடைக்கின்றன. இது பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது, மேலும் …

Read More »

கறுப்பு எள்ளை ஊறவைத்து சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

மூட்டுவலி இன்று 20 வயதுகளிலேயே வந்துவிடுகிறது. பலவீனமான எலும்புகள், கால்சியம் பற்றாக்குறை, போதிய பயிற்சி இல்லாதது உடல் பருமன் என பல காரணங்களை சொல்லலாம். இந்த மூட்டு வலிக்கு நாம் சாப்பிடும் உணவும் காரணமாகும். குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடும்போது உடலில் வாதம் அதிகமாகி, நரம்பு பாதிப்புகள், மூட்டு மற்றும் வாத நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக நாம் உண்ணும் அதிக மசாலா உணவுகள், துரித உணவுகள் தசைகளில் அதிக …

Read More »

நல்லூர் திருவிழாவிற்கு மஹிந்த விடுத்த அவசர உத்தரவு!!!

எதிர்வரும் 24ம் திகதி கொடியேற்றத்துடன், நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலய தர்மகர்த்தா பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இந்த அவசர உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதேவேளை நல்லூர் உற்சவத்தின் போது விதிக்கப்பட்டிருந்த சில் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, கட்டுப்பாடுகள் எதனையும் விதிக்காமல் சமூக இடைவெளியை பேணி, இடையூறுகள் எதுவும் இன்றி வழிபாடுகளை மேற்கொள்ள பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறு …

Read More »

வேர்க்கடலை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

உலகம் முழுவதும் எளிதில் தங்கு தடையின்றிக் கிடைக்கும் முக்கியமான ஊட்டச்சத்து உள்ள உணவுப் பொருள்களுள் நிலக்கடலையும் ஒன்றாகும். வேர்க்கடலையில் உள்ள புரதம் சரிவிகிதமாக அமைந்திருக்கிறது. எனவே, குழந்தைகள் வளர்ச்சி தடையின்றி இருக்க நிலக்கடலை நல்லது. வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான், இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்துவருகின்றது …

Read More »

எலுமிச்சை பழத்தில் இத்தனை மருத்துவ குணங்களா?

எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் , கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அதிகம் உள்ள வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் …

Read More »

ஈரல் சம்பந்தமான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பப்பாளி பழ விதைகளா?!

முதுமையடைகிறபோது நம் உடம்பில் உள்ள, இயற்கையான ரசங்கள் குறைந்த அளவே சுரக்கும். அதனால் முழுமையாக ஜீரணிக்க முடிவதில்லை. இதனால் வாயுத்தொல்லை, நெஞ்சு எரிச்சல், உப்புசம், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். அப்போது பப்பாளியிலிருந்து தயாரிக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடலாம். பப்பாளி விதை ஒருவழியாக நாம் ஆரோக்கியத்தை மனதில் வைத்துக்கொண்டு பப்பாளியை சாப்பிட்டாலும் முதலில் அதன் விதைகளை வழித்துத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் பப்பாளிப்பழத்தை சாப்பிடுவதைவிட அதன் விதைகளில் தான் சத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. …

Read More »

ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?

சர்க்கரை நோய் மலை நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலினை செயல்படச் செய்யும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதோடு இதில் உள்ள வைட்டமின் சி, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும். கண் பார்வை மலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் …

Read More »

இன்று மட்டும் இலங்கையில் 25பேருக்கு கொரோனா தொற்று!!!

இலங்கையில் 25பேருக்கு கொரோனா தொற்று!!! இலங்கையில் கொரோனா சில தினங்களாக கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் இன்று மட்டும் இலங்கையில் 25பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் இன்று இதுவரை கந்தக்காடு புனர்வாழ்வு மைய தொடர்பு காரணமாக 14 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மற்றும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,642 ஆக உயர்ந்துள்ளது.

Read More »

எளிய 50 அழகு குறிப்புகள்?

1.பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும். 2.ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். 3.சருமம் உலராமல் பளபளப்புடன் இருக்க, தினமும் பசும்பாலை தேய்த்துவிட்டு குளியுங்கள். 4.முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும். 5.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.   6.பப்பாளிப் பழத்தை மசித்து …

Read More »

எண்ணெய் கொப்பளிப்பதால் இத்தனை நன்மைகளா?

எண்ணெய் கொப்பளிக்கும் முறை சுத்தமான நல்லெண்ணெய் 10 மிலி அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 21 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும் படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப்போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக்கொள்ளவும். நன்மைகள்: வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான …

Read More »
error: Content is protected !!