எலுமிச்சையில் இத்தனை நன்மைகளா?

உலகத்தில் மனிதன் தோன்றிய காலகட்டத்திலேயே எலுமிச்சம் பழத்தின் சிறப்பும் பயனும் மனிதனால் உணரப்பட்டிருக்கிறது. எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழத்தின் தாயகம் நமது பாரத தேசந்தான் என்பது நமக்கு மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகும். நமது நாட்டை பொருத்தமட்டில் மக்கள் எலுமிச்சம் பழத்தைச் சமையல் நோக்கிலேயே பயன்படுத்துகிறார்கள். தற்காலத்தில் வணிக நோக்குடன் ஜாம், ஜெல்லி, மார்மலேடு, லெமனைடு, மது பானம் போன்றவற்றையும் பெருமளவில் தயாரிக்கிறார்கள். மற்றும் எலுமிச்சை …

Read More »

இலங்கை சந்தையில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பெரும் தட்டுப்பாடான நிலை ஏற்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் வெளியிட்டுள்ளார். தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் பரவலின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் காரணமாகவே வாகனங்களை இறக்குமதி செய்யமுடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கனவே கொள்வனவாளர்களால் அதிகம் கேட்கப்படும் வாகனங்களுக்கு தற்போது வரையிலும் சந்தையில் …

Read More »

சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்தவர் கைது

மாத்தளையில் உள்ள கலேவெல பிரசேத்தில் 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பின்னர் கொலை செய்த 59-வயதுடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (2) தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே நாளை (04) வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.இதன்போது குறித்த சந்தேக நபரை (59-வயது) மனநல மருத்துவரிடம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவும் நீதவான் உத்தரவிட்டார்.

Read More »

யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் வெளியிட்ட வாக்காளர் பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள்

பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று ஒவ்வொரு வாக்காளர்களும் வாக்களிக்கச் செல்லும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது வருமாறு, 1. வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது மூக்கிலிருந்து நாடி வரையான பகுதியை மறைக்கும்படியான முறையில் முகக்கவசம் அணிந்து செல்லுதல் வேண்டும். முகக்கவசம் அணியாத எந்த வாக்காளர்களும் வாக்களிப்பு நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். 2. வாக்களிப்பு நிலையத்திற்கு வந்தவுடன் …

Read More »

இதனை செய்தால் மூட்டுவலி மறைந்து விடுமா?

எலும்பு தேய்வு ஏற்படுகிறது என்பது தவறான கருத்து ஆகும். எலும்பு தேய்மானம் ஏற்படவே ஏற்படாது. எனவே நமக்கு என்ன பிரச்சனை என்பதை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக 40 வயது ஏற்பட்டுவிட்டாலே Calcium குறைபாடு பெண்களுக்கு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே Calcium சத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொண்டாலே மூட்டுவலி ஏற்படாது. மூட்டுவலி வந்ததுமே என்னவோ ஏதோனு அலறத் தேவையில்லை. முதல்ல உங்க உணவை சரிபாருங்க. …

Read More »

கவுண்டமணியின் மகள் செய்த வேலை!! குவியும் வாழ்த்துக்கள் (புகைப்படம் உள்ளே)

கவுண்டமணி நடித்த படங்கள் வெற்றி பெறாவிட்டாடும் அவரது காமெடி மட்டும் எட்டுத்திக்கும் பரவும். தற்போது இருக்கும் முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து தற்போது காமெடி ஜாம்பவான் என்று புகழப்படுபவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில் என்றால் மிகையாகாது. 1963ல் சாந்தி என்பவரை திருமணம் செய்த கவுண்டமணி, கருப்பையா சுமித்ரா, கருப்பையா செல்வி என்ற இரு மகளை பெற்றார். தற்போது இருவரும் பெரிய பெண்களாக இருந்து வாழ்க்கையை பார்த்து வருகிறார்கள். …

Read More »

OPEN COMPETITIVE EXAMINATION – THE POST OF STATION MASTER GRADE – III

உயர்தர தகைமையுடன் இலங்கை புகையிரத திணைக்களத்தின் புகையிரத நிலைய அதிபர் IIIஆம் தரத்திற்கு ஆட்சேர்த்துக் கொள்வதற்கான திறந்த எழுத்து மூலப் போட்டிப் பரீட்சை – 2019 (2020)க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.தகமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். கல்வித் தகைமைகள். 01. சிங்களம்/ தமிழ/ ஆங்கிலம் உடன் கணிதம் மற்றும் வேறு விடயங்கள் இரண்டில் திறமைச் சித்தியுடன் ஒரே அமர்வில் ஆறு (06) பாடங்களில் க. பொ. த. (சா./ தர) பரீட்சையில் சித்தியடைந்திருத்தல். …

Read More »

பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை-மஹிந்த

குருணாகல், தம்பதெனிய பிரதேசத்தில் இன்று (27) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் மேலும் கூறியதாவது “போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு எமது அரசாங்கத்தில் வாய்ப்பளிக்கப்படாது. எனவே மக்கள் இம்முறை …

Read More »

தனிமைப்படுத்தல் மையங்களில் இன்னும் மூவாயிரம் பேர்?

மொத்தமாக நாட்டில் உள்ள 44 தனிமைப்படுத்தல் மைங்களில் மூவாயிரத்து 556 நபர்கள் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை 26 ஆயிரத்து 942 பேர் முத்தரப்பு படையினரால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தல் நடைமுறையை நிறைவுசெய்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

Read More »
error: Content is protected !!